புதிய ஆளுநர்கள் 06 பேர் 06 மாகாணங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேல்மாகாணம் மருத்துவர் சீத்தா அரம்பேபொல
தென் மாகாணம் - கலாநிதி வில்லி கமகே
மத்திய மாகாணம் - லலித் யூ. கமகே
வடமேல் மாகாணம் - ஏ.ஜே.எம் முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம் - டிக்கிரி கொப்பேகடுவ
ஊவா மாகாணம் - ராஜா கொல்லுரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இன்று காலை இதற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் இதுவரை வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லை.
Lanka Newsweek © 2026